Tamilstar
News Tamil News

பிக்பாஸ் ஷெரினுக்கு இப்படி ஒரு ஆசையாம்! இது நிறைவேறுமா!

ஒரு கட்டத்தில் சினிமாவில் பீக்கில் இருந்தவர் ஷெரின். காதல் நாயகியாக, கவர்ச்சியான தோற்றத்தில் இருப்பவராக கலக்கி வந்தார். ஆனால் வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் கிட்டாமல் போனது.

ஆனால் கடந்த வருடம் அவரின் மீதான ஒரு ஈர்ப்பை அனைவருக்கும் அதிகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

கஸ்தூரி ராஜா தன் மகன் தனுஷையும்ஜோடியாக இவர் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் இப்போது 18 ஆண்டுகளை கடந்துவிட்டது.

தற்போது ஊரடங்கில் இரண்டு படங்களுக்கான கதை கேட்டு வைத்துள்ளாராம். அத்துடன் துள்ளுவதோ இளமை 2 படத்தில் நடிக்க ஆசையாம்.

பிக்பாஸ் தர்ஷணும், ஷெரினும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனராம்.