தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது எலிமினேஷனில் ஷெரினா வெளியேற்றப்பட்டார்.
மொத்தம் 28 நாட்கள் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என மொத்தம் 28 நாட்களுக்கு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக எனது ஏழு லட்சம் ரூபாய் என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.