Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகேஸ்வரி மற்றும் அசிம் இடையே ஏற்பட்ட பிரச்சனை..வைரலாகும் ப்ரோமோ வீடியோ

bigg-boss-tamil-6-day26-promo-1 viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் குறித்து மகேஸ்வரி உனக்கு பிரேக்கிங் நியூஸ் எப்படி படிக்கணும்னு தெரியும் அல்ல என அஸீமிடம் சண்டை போட பதிலுக்கு அஸீம் உனக்கு ஜட்ஜ்ங்கில் ஒன்றும் தெரியவில்லை நீ ஒரு ஜீரோ என பேச இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.