முதல் ப்ரோமோவில் யார் கெத்து என்ற டாஸ்க் நடைபெற உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போவது என்று எதிர்பார்த்து இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் யார் கெத்து?என்று தலைப்பில் மூன்று போட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் போட்டி போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
View this post on Instagram