Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆண் போட்டியாளர்கள் வெறுப்பேற்றுவதாக அழும் தர்ஷா,வெளியான இரண்டாவது ப்ரோமோ

பெண் போட்டியாளர்களிடம் அழுது கொண்டே பேசியுள்ளார் தர்ஷா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்றைய முதல் ப்ரோமோவில் யார் கெத்து என்ற டாஸ்கில் மூன்று விதமான போட்டிகள் நடைபெற உள்ளதாக வீடியோ வெளியானது.

அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா எப்போ பார்த்தாலும் ஹர்ட் பண்ணிக்கிட்டே இருக்காங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பெண் போட்டியாளர்களிடம் அழுது கொண்டே சொல்ல அவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.