இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சியை நகர்ந்து வருகிறது.
தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் தொடங்குகிறது. யார் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் அதிகமாக ஜாக்குலின், சௌந்தர்யா, பவித்ரா ஜனனி, ஹன்சிதா மற்றும் சத்யாவின் பெயர்களை போட்டியாளர்கள் சொல்கிறனர். இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram