Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருண் மீது விதி மீறியதாக குற்றச்சாட்டு வைத்த பெண் போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

bigg boss tamil 8 day 16 promo 2

பெண் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாசன விற்கு வயிற்று வலி ஏற்பட பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமுக்கு கூப்பிடுகிறார் அப்போது சாட்சினாவை அருண் பிடித்துக் கொண்டு கோட்டை தாண்டி வருகிறார்.

இதனால் அருள் விதியை மீறி வந்ததாகவும் எங்களிடம் கேட்க ஆப்ஷன் இருந்ததை தவிர்த்து வந்ததாகவும் பெண் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.