Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னோட வேலையை நீங்க எதுக்கு பண்ணீங்க.. முத்துக்குமரனிடம் கேள்வி கேட்ட விஜய் சேதுபதி. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

bigg boss tamil 8 day 28 promo 2

முத்துக்குமரனிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.

ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் இன்று வைல்ட் கார்ட் entry இருப்பதாகவும் எட்டு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கேப்டன்சி எப்படி இருந்தது என்று நான் கேட்க வேண்டியது அதை ஏன் நீங்க கேட்டீங்க என்று முத்துக்குமரனிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார் சக போட்டியாளர்களும் முத்துக்குமரனின் கேப்டன்சியை குறை சொல்ல முத்துக்குமரன் முகம் மாறுகிறது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.