பிக்பாஸ் 4வது சீசனில் நீதிமன்ற டாஸ்க் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது போட்டியாளர்கள் மற்றவர்கள் பற்றி எழுதிய கடிதத்தை இருவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிப்பது தான்.
இந்த டாஸ்கிற்கு நீதிபதியாக அண்மையில் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா உள்ளார். இன்று காலையில் வந்த புரொமோவில் ஆரி, சம்யுக்தாவை கிழி கிழி என கிழக்கிறார்.
இடையில் பாலாஜி ஏதோ சத்தம் கொடுத்த உடனே ஆரி அவரையும் விட்டுவைக்கவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்றால் இங்கே வந்து பேசு என கோபமாக கூறுகிறார்.
அதற்கு பாலாஜி எதுவும் பேசாமல் இருக்கிறார்.
இதோ அந்த புரொமோ,
#Day31 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/u44fN0C3pN
— Vijay Television (@vijaytelevision) November 4, 2020