பிக்பாஸ் வீட்டில் இப்போது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கால் சென்டர் டாஸ்க்.
போட்டியாளர்கள் சிலர் மற்றவர்களை கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்கலாம். அப்படி ஒரு டாஸ்க் ஆரம்பமானதில் இருந்து கேள்விகளை நிறைய வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை வந்த புரொமோவில் ரியோ, ஆஜீத்திடம் நிறைய கேள்விகள் கேட்கிறார், அதற்கு ரம்யா இதெல்லாம் பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என கூறுகிறார்.
#Day53 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jUJlKoRYcW
— Vijay Television (@vijaytelevision) November 26, 2020