தமிழ் சினிமாவில் கானா பாடல்களை பாடி பிரபலமானவர் இசை வாணி. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
செம ஸ்டைலாக மாறியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.