தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வந்த அண்ணன் இருக்கிறது. அதே சமயம் கடந்த சீசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய கமல் இந்த சீசனுக்கு ரூபாய் 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 இந்த வருடம் முன்கூட்டியே தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி முதல் வருடம் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.