தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன்.
இலங்கையை சேர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சனம் ஷெட்டி தொடர்பான சர்ச்சையிலும் சிக்கி டேமேஜ் ஆனார். அதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் தர்ஷன் தற்போது சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சிக் பேக்ஸ் வைத்து பயங்கர ட்ரான்பர்மேஷனுடன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram