தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பாளர்கள் மீண்டும் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளான இன்று வைக்கப்பட்ட டாஸ்கில் வனிதா கோபப்பட்டு விளையாட முடியாது என வெளியேறினார். திரும்பவும் விளையாட்டுக்கு வந்தவரை வேண்டாம் என சிலர் சொல்ல அதை நீ சொல்லக் கூடாது என வனிதா கூறுகிறார்.
இத நீங்க உங்க சொந்த வீடுனு நினைச்சுட்டீங்க. இங்க நீங்க கன்டஸ்டன்ட் என வனிதாவை வச்சு செய்துள்ளார் பாலாஜி முருகதாஸ். இந்த ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.