Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை இதுவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

பிக்பாஸ் 4வது சீசனில் WildCard என்ட்ரீயாக நுழைந்தவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருப்பவர். நிகழ்ச்சியில் நுழைந்ததும் அப்படி தான் இருந்தார், ஆனால் போக போக அவரது கோபமான முகத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பாலாஜியை தனது மகனாக பார்த்து வருகிறார், அண்மையில் அவர்களது சென்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,