Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஒரு நாளும் வாழ்க்கைய மாத்தாது.. ரட்சிதா கொடுத்த பேட்டி – வைரலாகும் வீடியோ

Bigg Boss will not live for a day - Rakshitha

பிக் பாஸ் ஒரு நாளும் வாழ்க்கையை மாத்தாது என ரச்சிதா பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனை போட்டியாளராக பங்கேற்றவர் ரட்சிதா மகாலட்சுமி. இவருக்கு தினேஷ் முழு ஆதரவை கொடுத்திருந்தார்.

ஆனால் தினேஷ் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றபோது ரட்சிதா அவருக்கு எதிராகவே கருத்துக்களை கூறி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரட்சிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என தினேஷ் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது ரட்சிதா அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

அதாவது பிக் பாஸ் ஒரு போதும் வாழ்க்கையை மாற்றாது கிரியரையும் மாற்றாது என தெரிவித்துள்ளார். அது வாழ்க்கைக்கான பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் நம்முடைய திறமை தான் நமக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்கும் என பேசி உள்ளார்.