Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரவீந்தர் மற்றும் ரஞ்சித்தின் பிரச்சனை, ரணகளமான பிக் பாஸ் வீடு, வெளியான இரண்டாவது ப்ரோமோ

bigg boss8 tamil day 3 promo 2

ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரின் பிரச்சனை கைகலப்பில் முடிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் முடிந்து எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் பொதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று வீட்டில் நடுவே கோடு போட்டு இருக்கின்றன. மேலும் தொடர்ந்து நேற்று பெண் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஏற்கனவே முதல் ப்ரோமோவின் விஷால் மற்றும் பவித்ராவிற்கு இடையே முதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இரண்டாவது ப்ரோமோவில் ரஞ்சித் மற்றும் ரவீந்திரன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ரவீந்திரனை ரஞ்சித் அடிக்கப் போக போட்டியாளர்கள் அவரை இழுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடு போர்க்களமாக மாறி உள்ளது.

வீடியோ இதோ