தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் நிக் நேம் வைக்கும் டாஸ்க் விளையாடினர்.
அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மொட்டை கடிதாசி என்ற டாஸ்க் கொடுத்து அதில் உங்கள் மனதில் ஒருவரை பற்றி சொல்ல வேண்டிய கருத்துக்களை எழுத சொல்லுகின்றனர். அவரவர் தனித்தனியாக எழுத அதை ஒவ்வொருவராக வந்து படிக்கின்றனர்.
இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram