Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இதைவிட வாழ்க்கையில் பெருசா என்ன கிடைச்சிட போகுது :முத்துக்குமரன், வெளியான முதல் ப்ரோமோ..!

BiggBoss Season 8 Day 103 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய நாள் முதல் அவர்களின் அழகான பயணங்களை ஒரு புகைப்படம் ஆகவும் வீடியோவாகவும் வெளியிட்டு அவர்களை உணர்ச்சி பூர்வமான தருணங்களுக்கு அழைத்துச் செல்ல அவர்கள் கண்கலங்கி இதைவிட வேற சந்தோஷம் எதுவுமே இல்லை என்பது போல் பேசுகின்றன.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.