Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சௌந்தர்யா மற்றும் சுனிதா போட்ட ஆட்டம், வெளியான முதல் ப்ரோமோ..!

BiggBoss Season 8 Day 95 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அப்படி போடு என்ற பாடலுக்கு சுனிதாவும் சௌந்தர்யாவும் குத்தாட்டம் போட்டுள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேல் சௌந்தர்யாவால் முடியாமல் அவர் கீழே படுத்து விடுகிறார் உடனே அங்கு வந்த அருண் ஆர் யூ ஓகே பேபி என்று கேட்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.