விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் 61வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் காலையிலேயே இப்படி கத்துவாங்களா திருந்தாத ஜென்மம் என மாயா தினேஷை திட்டுகிறார். இன்னொரு பக்கம் தினேஷ் உங்க பாட்டுக்கு கையில கழட்டிவிட்டு போவாங்கலாம் பேசுகிறார்.
பிறகு நிக்சன் இருவரையும் கூப்பிட்டு திரும்பவும் கயிற்றை போட்டு விட தினேஷ் கயிற்றை போட்டு இறுக்கியதாக நான் சன் என திட்டி விட்டு அங்கிருந்து நகர்கிறார் மாயா. இதனால் தினேஷ்க்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.
View this post on Instagram