போட்டியாளர்கள் மாறி மாறி நிக் நேம் வைத்துக் கொள்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது அதில் ஆண் போட்டியாளர்கள் ஒருவருக்கும் பெண் போட்டியாளர் ஒருவருக்கும் நிக் நேம் வைக்க சொல்லுகின்றனர்.
கருத்து கந்தசாமி என்று முத்துக்குமரனுக்கும், ஆர்வக்கோளாறு என்று சாச்சனாவிற்கும், மூட்டைப்பூச்சி என்று சௌந்தர்யாவிற்கும், வைக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram