Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடந்து முடிந்த இந்த வாரம் நாமினேஷன்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!

biggboss tamil 8 day 36 promo 2 update

இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே நேற்று சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், தீபக், சௌந்தர்யா, ரஞ்சித்,ரியா, மஞ்சரி ,சாச்சனா, ராணவ்,தர்ஷிகா, ஜாக்லின், சத்யா ,ஜெஃப்ரி ,வர்ஷினி, சிவகுமார், என 13 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

சௌந்தர்யா என்ன ஒருத்தரையே அடிக்கிறீங்க என்று மஞ்சரியிடம் கேட்கிறார். தெரிஞ்சு பண்றங்களா தெரியாம பண்றாங்களா என்று மஞ்சரி சொல்ல அதுதான் எனக்கும் தெரியல என்று ரியா சொல்லுகிறார் தூக்கி குப்பையில போடுற மாதிரி போட்டு போறாங்க என்று சொல்லுகிறார் மஞ்சரி.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.