விஜய் சேதுபதி கேட்ட கேள்வியால் சிக்கி உள்ளார் சாச்சனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்களுக்கு நேற்றும், இன்றும் சேர்த்து பஞ்சாயத்து முடித்து வைக்கப்படும். அந்த வகையில் சாச்சனா சிக்கியுள்ளார். ரவீந்தரிடம் பெண்கள் அணியில் மூன்று வீக் கண்டஸ்டண்ட் இருக்காங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் விஜய் சேதுபதி கேட்கும் போது நான் சொல்லவில்லை என்று சொன்னவுடன் ரவிந்தர் அந்த மூன்று பேரை சொல்ல நான் சொன்ன ஆனா விளக்கம் கொடுத்துட்டேன் என்று சொல்லுகிறார்.
மேலும் இன்று எந்த போட்டியாளர் பிக் பாஸ் விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வருகிறது. இதோ அந்த வீடியோ.
View this post on Instagram