Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, திணறும் தர்ஷா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

விஜய் சேதுபதியின் கேள்விக்கு திணறியுள்ளார் தர்ஷா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் ப்ரோமோவில் ஜாக்லின் ரூசை மீறியதால் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் வெறுப்பேற்றுவதாக சொல்ல விஷயம் குறித்து பேசுகின்றனர்.

அதற்கு தர்ஷாவிடம் கேள்வி கேட்டபோது அவர் சரியாக பேசாததால் நீங்க சரியான நேரத்துல சரியான பால் போட்டு இருக்கீங்க தர்ஷா என்று சொல்ல தர்ஷா என்ன பேசுவது என்று தெரியாமல் திணறியுள்ளார். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.