மஞ்சரி மற்றும் வியாதி டார்கெட் செய்து பேசியுள்ளனர் போட்டியாளர்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஈசியாக மேன்யூபிளேட் ஆகும் போட்டியாளர்கள் யார் என போட்டியாளர்கள் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் ரியாவை போட்டியாளர்கள் டார்கெட் செய்து பேசியுள்ளனர். தீபக் ரியாவும் சரி, மஞ்சரியும் சரி , அவங்களுக்கு அகைன்ஸ்டா சொல்லும் போது அதிகமா ரியாக்ட் ஆகுறாங்க என்று சத்யாவிடம் சொல்லுகிறார்.
முத்துக்குமார் சாட்சினாவிடம் அவங்களுக்கு ஒரு ஓவர் கான்ஃபிடன்ட் இருக்கு அதனால அவங்க அம்மா மாட்டிக்கிறாங்க என்று சொல்லுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram