Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பயண வீடியோவை பார்த்து கண் கலங்கிய முத்துக்குமரன்..!

biggboss tamil8 muthukumaran journey video

பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரனின் பயண வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பின்னாலே இன்று பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், ரயான், பவித்ரா ,சௌந்தர்யா,விஷால் இடம் பிடித்துள்ளனர்.

ஏற்கனவே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரனின் பயண வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த முத்துக்குமரன் கண் கலங்கி நிற்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது