பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
இப்போது இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஆரி நாமினேஷன் செய்ய செல்லும்போது சனம் சில வார்த்தைகள் கூறி அவரை டென்ஷன் ஆக்குகிறார்.
பின் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து முடிக்க யார் யார் இறுதியில் எலிமினேஷக்கு தேர்வாகியுள்ளனர் என்ற விவரத்தை பிக்பாஸ் கூறுகிறார். இதோ அந்த புரொமோ,
#Day50 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/SLUxp8NuUr
— Vijay Television (@vijaytelevision) November 23, 2020