Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய் இப்படிப்பட்டவரா!! உண்மையை உடைத்த பிரபல கால்பந்து வீரர்

விஜய் நடிப்பில் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யை பற்றி அவ்வப்போது அவருடன் இணைந்து நடித்த நடிகை அல்லது நடிகர்கள் அவரை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை கூறுவார்கள்.

அந்த வகையில் தற்போது பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகரும் கால்பந்து வீரருமான ஐ.எம்.விஜய்யன், சில விஷயங்களை நேர்காணலில் விஜய்யை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் ” நான் விஜய்யை முதன் முதலில் பார்த்தபோது அவர் தலைக்கனமானவர் என்று நினைத்தேன், ஆனால் என்னுடன் அவர் மிகவும் எளிமையாக பழகினார் ” என்று கூறியுள்ளார்.