தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.
மேலும் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் சென்ற வாரம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகியிருந்தது.
இந்நிலையில் இந்த பிகில் தற்போது சிங்கப்பூரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது, அதற்கான டிக்கெட் புக்கிங்கை ஆன்லைனில் வெளியிட்ட ஒரு சில மணி நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப்போய் உள்ளது.
ஆம் அதன் புகைப்படம் இதோ..
10 months since the release of #Bigil, the tickets for its re-release show in Singapore are sold out within a matter of hours. #Master pic.twitter.com/GkUbz7VxP0
— George (@VijayIsMyLife) August 7, 2020