தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்கள் அறிமுகமாக உள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜன்ட் சரவணன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜன்ட்.
உலகம் முழுவதும் வெகு விரைவில் வெளியாக உள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகை சார்ந்த பல நடிகைகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தின் ட்ரெய்லர் இருபத்தி ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று தொடர்ந்து பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
இவருடைய இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவைப் பார்த்த திரையரங்கம் ஒன்று உங்களின் ஆன்ட்டி இந்தியன் படத்தை எங்களது திரையரங்கில் வெளியிட்ட போது இரண்டு நாளில் வெறும் 17 பேர் தான் பார்த்தார்கள். அதன்பிறகு படத்தை மாற்றிய பிறகு தான் கூட்டம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
உங்களது படத்தை விட மோசமான படமாக தி லெஜன்ட் இருக்காது என அந்த திரையரங்கம் தெரிவித்துள்ளது.
Trailer views:
The Legend – 25 Million and counting.
Nerkonda Parvai – 19 M
Darbar 20 M, Annatthe – 16 M.
Doctor and Don – 13 M.
Jagame Thanthiram 14 M. Maaran – 10 M.
Sultan – 9.9 M.
Etharkum Thuninthavan – 7.6 M#TheLegend #TheLegendSaravanan pic.twitter.com/2aGmiPFadc
— Blue Sattai Maran (@tamiltalkies) June 4, 2022