எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவின் மிக பாடகராக விளங்கியவர், இவரின் குரலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.
கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனை நெகடிவ் என வந்தது.
ஆனாலும் அவர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார், நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மோசமானதாக அறிக்கை வெளியானது.
அதனை தொடர்ந்து இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இவரின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து
வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட மூவரும் எஸ்.பி.பி யின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்துள்னர்.
Condolences to SP Balasubrahmanyam sir’s family and friends on the loss. May the legendary singer’s soul Rest In Peace… Will miss his soothing voice.
— Shah Rukh Khan (@iamsrk) September 25, 2020
Deeply saddened to hear of the demise of Shri S P Balasubrahmanyam . My heartfelt condolences to the family 🙏 .
We have lost one of the most talented artistes of our times.
Rest in Peace sir 🙏.
— Aamir Khan (@aamir_khan) September 25, 2020
Heartbroken to hear about #SPBalasubrahmanyam sir… you will forever live on in your undisputed legacy of music! condolence to the family #RIP
— Salman Khan (@BeingSalmanKhan) September 25, 2020