நடிகர் அருண் விஜய் தற்போது தமிழ் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாஃபியா, இப்படம் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை.
இந்நிலையில் அவர் நடித்து வரும் படம்களில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பாக்ஸ்ர்.
அப்படத்தின் தயாரிப்பாளரே அப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
Best wishes for your new career. @MathiyalaganV9 look from #Boxer @arunvijayno1 @vivekkumarknan @immancomposer@ritika_offl @DoneChannel1 @krishnanvasant @peterHeinOffl @ganesh_madan@stunnerSAM2 @hinasafaa234 @itsjosephjaxson pic.twitter.com/GBdrxDYGrX
— Etcetera Entertainment (@EtceteraEntert1) June 24, 2020