நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான் நீரிழிவு நோய் வந்தாலே நம் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். உணவு பழக்க வழக்கம் மிகவும் அவசியம். அப்படி நீரிழிவு நோயாளிகள் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டால் மிகவும் நல்லது கருவேப்பிலை ஜூஸ் குடிக்கலாம்.
லவங்கப்பட்டை நீர் மற்றும் வெந்தயம் சீரகம் போட்ட நீர் குடிக்கலாம் இது நிறைவு நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் நெல்லிக்காய் சாறு மற்றும் முட்டை போன்ற உணவுகள் சாப்பிடுவது நல்லது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.