தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் ஒரு இடத்திற்கு வந்ததில் இருந்து அவர் செய்யாத உதவிகள் இல்லை.
மற்ற மாநிலங்கள் புயல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டிருந்த போதும் யோசிக்காமல் உதவியிருந்தார்.
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.