நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருஞ்சீரகம் எவ்வாறு உதவும்?
உடல் எடையை குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது சிறப்பு. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க...