Tamilstar

Category : Health

Health

10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள்

admin
“பத்து வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பத்து வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள்...
Health

சர்க்கரை நோய் வருவதற்கு அரிசி சாதம் காரணமா?

admin
தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்று குக்கரில் வேகவைத்து அதாவது கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்...
Health

வால்நட் பருப்பு சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!

admin
இரவு உணவின் போது தினமும் வால்நட் சாப்பிட தூக்கம் நன்கு வ௫ம்.  நரம்பு மண்டலத்தின் அமைப்பு பொ௫த்தும் தூக்கமின்மை ஏற்படும்.  இதை சாப்பிட நரம்புகள் வலுப்பெறுவதால் நல்ல உறக்கம் வ௫ம். வால்நட் எனப்படும் அக்ரூட்...
Health

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா?

admin
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும். 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும்...
Health

எலுமிச்சை நிறத்துக்கு மாறனுமா? இதை பண்ணுங்க!

admin
சருமத்தை வெள்ளையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் எலுமிச்சை. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து...
Health

அரிப்பு ஏற்படுவது ஏன்?

admin
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால்,...
Health

உறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வு என்ன செய்ய சொல்கிறது?

admin
கொரோனா வைரஸ் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.  வழக்கமான சமூக...
Health

உங்களுக்கு மார்பகம் இருக்கிறதா?ஆண்களே!

admin
உடல் அமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தினால் சில ஆண்களுக்கு பெண்களை போன்று மார்பகம் இருக்கும். இந்த பிரச்சனை மூப்ஸ் என அழைக்கப்படுகிறது. இதனால் மனதளவில் ஆண்கள்...
Health

சீக்கிரம் அப்பா ஆகுங்க, 300 நோய்களை அடித்து விரட்டும் முருங்கை!

admin
முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி.  நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில்...
Health

ஆண்மை பாதிக்கும் அபாயம் – உடற்கட்டில் கவனம் செலுத்தும் ஆண்களுக்கு!

admin
விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அழகான உடற்கட்டையோ அல்லது தலைமுடி இழப்பதை குறைப்பதற்காகவோ...