கண்கள் சிவப்பதும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியாம்!
இருமல், காய்ச்சல் போல் கண்கள் சிவப்பதும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஆல்பா்டோ மாகாணத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு கண்களில் எரிச்சல்...