இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் எளிய வைத்திய முறைகள் !!
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும். உணவில் 1 கிராம்...