வியர்வை துர்நாற்றத்தால் வெளியே செல்ல அவதிப்படுகிறீர்களா? இந்த ஜூஸை குடிச்சு பாருங்களேன்!
வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ். கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால்...