பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா? – ஏ.ஆர்.ரகுமான் பதில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா பியூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கும்மிடிப்பூண்டியில் அவருக்கு சொந்தமான ஒய்.எம் ஸ்டுடியோவில் நடந்தது....