பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்....