விஸ்வாசம் பற்றி தவறாக பேசினால் நான் வருவேன், அதிரடியாக கூறிய விநியோகஸ்தர்
விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம். இப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதுவரை வெளிவந்த படங்களில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த படங்களில் விஸ்வாசமும் ஒன்று, அப்படியிருக்க, சமீபத்தில்...