Tamilstar

Category : News

News Tamil News சினிமா செய்திகள்

சூரரை போற்று திரைப்படம் வெளியாவதில் எழுந்த புதிய சிக்கல், அக்டோபர் 30 வெளியாக வாய்ப்பில்லையா?

Suresh
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று...
News Tamil News சினிமா செய்திகள்

பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறிய குரங்கு பொம்மை நடிகை

Suresh
நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில்...
News Tamil News சினிமா செய்திகள்

காடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Suresh
கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் ராணா, விஷ்ணு...
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்

Suresh
பிக்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது. இதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள்...
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ

Suresh
நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன். நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, எழுதுவது, இயக்கம், இசை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவரால் சினிமாவில் தொடர்ந்து...
News Tamil News சினிமா செய்திகள்

‘பூமி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் – தியேட்டரிலோ…. ஓ.டி.டி.யிலோ அல்ல… இதுல தான் வெளியிட போறாங்களாம்

Suresh
ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால்...
News Tamil News சினிமா செய்திகள்

சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி

Suresh
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை...
News Tamil News சினிமா செய்திகள்

ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா?

Suresh
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

Suresh
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபாகரன் வாழ்க்கை கதையில் நடிக்க அழைப்பு…. ஏற்பாரா விஜய் சேதுபதி?

Suresh
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய்...