Tamilstar

Category : News

News Tamil News சினிமா செய்திகள்

மொழி வாரியாக வழங்கப்பட்ட 10 தேசிய விருது பெற்ற சிறந்த படங்கள்..லிஸ்ட் இதோ

jothika lakshu
இந்திய திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருது விழா நேற்று மாலை கோலாகலமாக...
News Tamil News சினிமா செய்திகள்

டிஆர்பி யில் மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள். முழு விவரம் இதோ

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியும் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
News Tamil News சினிமா செய்திகள்

நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம். மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்

jothika lakshu
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் விஜயுடன் மெர்சல், தனுஷுடன் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில்...
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ஜெயிலர்.முழு விவரம் இதோ

jothika lakshu
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். உலகம் முழுவதும்...
News Tamil News சினிமா செய்திகள்

சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான் : பாக்கியலட்சுமி ரித்திகா விளக்கம்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. விறுவிறுப்பான கதை...
News Tamil News சினிமா செய்திகள்

ஷாப்பிங் போன இடத்தில் கலெக்ஷன்களை பார்த்து மிரண்டு போன எதிர்நீச்சல் சீரியல் ரேனுகா. வீடியோ இதோ

jothika lakshu
எதிர் நீச்சல் ரேணுகாவின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்...
News Tamil News சினிமா செய்திகள்

மகளுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய தயாரிப்பாளர் துரை சுதாகர். வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்

jothika lakshu
தொலைவில் இருந்தாலும் பூமி முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே பிரகாசத்தின் உச்சமாக தான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்றது நடிகரும்,...
News Tamil News சினிமா செய்திகள்

ஆணவமாக பேசிய குணசேகரன். அப்பத்தா கொடுத்த ஷாக். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தா காணாமல் போக குணசேகரன் எல்லாரையும் பிடித்து கேள்வி கேட்க பெண்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து...
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற கவர்ச்சி உடையில் லாஸ்லியா.வைரலாகும் போட்டோஸ்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தமிழ்...
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினிக்கு வந்த ஃபோன் கால். சந்தேகத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணியின் அம்மா ரோட்டில் நடந்து வந்து திடீரென மயக்கம் வந்து கீழே சரிய அக்கம்...