செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியல் – டாப் 100ல் ரஜினி, விஜய், அஜித், கமல்
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு...