அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்கள்..!
மஞ்சள் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மதத்தின் அனைத்து மதப் பணிகளிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், மஞ்சள் வைத்து செய்யப்படும் சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில்...