தேசி விருதுக்கு தகுதியான படம் மாமனிதன் என்று பாராட்டிய பிரபல இயக்குனர் ஷங்கர்
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வமாக அனைவரையும் கவர்ந்து உள்ள நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில்...