Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேலாடை பட்டனை கழட்டி விட்டு வெறித்தனமாக புகைப்படம் வெளியிட்ட கேத்ரின் தெரசா – திக்குமுக்காடும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேத்தரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சமீப காலமாக தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. வாய்ப்புகளைப் பெற சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கேத்ரின் தெரசா.

தற்போது தன்னுடைய மேலாடை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

View this post on Instagram

🌺 Love me like Saturday night 🌺.

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

இவர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

View this post on Instagram

Mood today 💙.

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on