Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அந்த இடம் தெரிய எக்கச்சக்க கவர்ச்சியில் கேத்ரின் தெரசா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

எக்கச்சக்க கவர்ச்சியில் கேத்தரின் தெரசா வெளியிட்ட புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.